Thursday, 24 December 2015
Monday, 21 December 2015
ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி உடனே வழங்கிடக்கோரி கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம்.
பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட 78.2% பஞ்சப்படி இணைப்பு பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்யும் DOT, BSNL நிர்வகத்தைக் கண்டித்தும் 78.2% பஞ்சப்படி இணைப்பை உடனே வழங்கிடக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2015 அன்று ” கருப்பு பேட்ஜ் ” அணிந்து கண்டன முழக்கமிட 10-12-2015ல் டெல்லியில் கூடிய அகில இந்திய FORUMத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலத்திலும் FORUMத்தின் முடிவினை அமுல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Wednesday, 9 December 2015
சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயரில் பங்கெடுக்கும் விதமாக வெள்ள நிவாரண நிதி வழங்கிடுவோம்.
கடந்த பல தினங்களாக சென்னை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் சந்தித்திராத கனமழையால் (1650 மிமீ), பெருவெள்ளத்தால் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கடலூர் மக்கள் தங்களது வாழ்வாதரங்களை (உடை, உணவு, குடிநீர், இருப்பிடம்) என அனைத்தையும் இழந்து வீதியில் உள்ளனர். அவர்களின் வீட்டிற்கு தேவையான அல்லது இருந்து அழிந்து போன அனைத்து பொருட்களையும் மீட்டெடுக்க பல மாதங்கள் /வருடங்கள் ஆகலாம். ஆனால் உடனடித் தேவைகளை வழங்கிட குறைந்தபட்ச நிதி அவசிய அவசரமாகும்.
பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவிட பல தனியார் தொண்டு நிறுவனங்கள், பல மாநில அரசுகள், தனியார்கள் என தம்மால் இயன்ற பொருளுதவிகளை / நிதியினை வழங்கி வருகின்றனர். அந்த வழியில் நாமும் அவர்களுக்கு உதவிட நமது மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுகிறது.
மாவட்டச் சங்கங்கள் உரிய கவனம் செலுத்தி தங்களால் இயன்ற நிதியினை வசூலித்து மாநிலச் சங்கத்தின் வங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.
மாநிலச் சங்க வங்கி கணக்கு எண் :
ALL INDIA BSNL DOT PENSIONER ASSOCIATION TAMIL NADU CIRCLE.
A/C NO. 31557138649 .
STATE BANK OF INDIA – SINMAIYA NAGAR Branch.
SAVINGS ACCOUNT,
IFSC code : SBIN 0007990
Friday, 27 November 2015
78.2DA ........COM NAMBOOTHIIRI MET MEMBER..FINANCE
Today, 26th November, 2015 Com.V.A.N.Namboodiri, Advisor met Ms.Annie Moreas, Member (Finance),DOT and urged early forwarding of the revised cabinet note to Department of Expenditure. The Member (Finance) stated that she has already sent the file to Establishment Section for necessary further action. Com.V.A.N.Namboodiri thereafter wanted to meet the Member (services) to ascertain the progress but he could not meet him as he was in a meeting. However enquiries made in section has revealed that the Establishment section sent the file to the pension section and after that it is now sent to the PSU section in DOT.
Indian bureaucracy is proving to be the worst for its red tapeism and non-accountability and we may have to think about further agitational program to make them move.
Wednesday, 11 November 2015
LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016
LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016 க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திட மாநிலச் சங்கம் வேண்டுகோள்.
தோழர்களே நமது ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றிட LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திடவும் அதற்கான ஒப்படைச்சீட்டு (Acknowledgement) பெறுவதை ஒவ்வொரு தோழரும் உறுதி செய்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
மேலும் தரைவழி தொலைபேசி பயன்படுத்தும் ஓய்வூதியர்கள் 2016ம் ஆண்டுக்கான LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்)ழை CSCகளில் வழங்கிட வேண்டுகிறது.
Posted in : News / Circulars
Saturday, 7 November 2015
Monday, 21 September 2015
Tuesday, 8 September 2015
Sunday, 6 September 2015
UNITED, THEY FOUGHT AND THEY GOT IT
Ex-Servicemen were united. Even the retired chief of army and senior officers from all the three wings of Military Services joined together in the fight for OROP. Very senior retired officers came to Jantar Mantar and shouted slogans along with retired jawans of lower ranks. The picture above shows
Mr Satbir Singh (Retired Major Genera) shouting slogans
Wednesday, 2 September 2015

2015 ஜூலை மாதத்தில் மொபையில் சேவை இணைப்பு வழங்கியதில் நம்பர் ஒன்னாக BSNL.
2015 ஜூலை மாதத் தில் BSNL நிறு வன ம் தா ன் அதிக மொபைல் இணைப்புக்களை கொடுத்து நம்பர் ஒன்னாக முன்னணியில் உள்ளது.
BSNL : 16 லட்சம் இணைப்புகள்
AIRTEL : 11.90 லட்சம் இணைப்புகள்
IDEA : 10.25 லட்சம் இணைப்புகள்
BSNL லின் மொபைல் இணைப்புகள் மே மாதத்தில் 8.6 லட்சமாகவும் ஜூன் மாதத்தில் 11 லட்சமாகவும் இருந்த விற்பனை இந்தளவு உயர்வுக்கு காரணம் 7வது கட்ட மொபைல் விரிவாக்கமும், இலவச ரோமிங் திட்டமும், ஊழியர்களின் உழைப்புமே ஆகும்.
மேலும் MNP திட்டத்திலும் முன்னேற்றமே துவங்கியுள்ளது. மற்ற ஆப்பரேட்டர்களுக்கு மாறியவர்களை விட மற்ற ஆப்பரேட்டர்களிடமிருந்து BSNLலுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளது.
மேலும் முன்னேற பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.
Friday, 28 August 2015
காரைக்குடி FNTO
சங்க கிளைச்செயலர் அன்புத்தோழர்.
K.சேக் தாவூது TM
அவர்கள் இன்று 28/08/2015 மதியம்
ஜும்மா தொழுகையில்
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
இறைவனடி சேர்ந்தார்.
அனைவரிடமும்
சகோதரத்துவமுடன் பழகிய தோழர்.
சங்க வித்தியாசம் இல்லாமல்
நம்மிடம் மிகுந்த தோழமையுடன்
பழகிய சகோதரர்.
வரது மறைவிற்கு AIBDPA KARAIKUDI
நமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகின்றோம்.
Wednesday, 19 August 2015
AIBDPA அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில்.
பெரும்பான்மையான மத்தியச் சங்க செயற்குழு மற்றும் அனைத்து மாநிலச் சங்கச் செயலர்களின் ஒப்புதலோடும் நமது அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறும் என நமது பொதுச் செயலர் தோழர்.K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.
மத்திய செயற்குழு 2015 டிசம்பர் 7ம்தேதி நடைபெரும் எனவும் அதற்கான பயண ஏற்பாடுகளை மாநில, மாவட்டச் செயலர்கள் உரிய முறையில் செய்திட வேண்டியுள்ளார்
Tuesday, 18 August 2015
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ஒரு கோடியே 78 லட்சம் செல்ஃபோன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்ததாக தொலைத்தொடர்பு அமைச்சக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் வலுவான சந்தைப்படுத்தும் யுக்திகளை கையாளாதது அந்நிறுவனத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் 2008-2012 காலகட்டத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படாததும் அந்நிறுவனத்தின் நலிவுக்கு காரணமானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக அந்த அலுவலர் தெரிவித்தார்.
Monday, 27 July 2015
ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
AIBDPA KARAIKUDI DIP ITS FLAG.....
Friday, 24 July 2015
சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.
மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.
கூட்டு தலைமை :
தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.
தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.
22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார்.
உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர். R. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.
Tuesday, 21 July 2015
Friday, 17 July 2015
Thursday, 16 July 2015
Monday, 29 June 2015
AIBDPA மதுரை மாவட்டத்தலைவர் தோழர். P. முருகேசன் மறைவு.
ITEU, E3, E4, TNTCWU, AIBDPA என பல்வேறு தொழிற்சங்கங்களில் முக்கியத் பொறுப்புக்களில் பணியாற்றி சமூக பொறுப்புடன் தனது இறுதிகாலம் வரை மக்கள் பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரும் AIBDPA மதுரை மாவட்டத் தலைவருமான தோழர். P. முருகேசன் இன்று 29-06-2015 அதிகாலை 0230 மணி அளவில் மரணமடைந்தார்.
மதுரையில் இயக்கத்தைக் கட்டுவதில் முன்னணி தோழராக செயல்பட்ட தோழர். P. முருகேசனுக்கு AIBDPA KARAIKUDI AIBDPA சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மதுரை மாவட்டத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
Monday, 22 June 2015
துடிப்பான தூத்துக்குடியில் சிறப்பான AIBDPA மாநிலச் செயற்குழு.
14-06-2015 அன்று காலை 1010 மணி அளவில் மாநிலச் செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக AIBDPA சங்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தூத்துக்குடி GM அலுவலம் முன்பு நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் தலைமையில் பொதுச் செயலர் தோழர். K.G.ஜெயராஜ், மத்தியச் சங்க நிர்வாகிகள், மாநிலச்சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் BSNLEU சங்க மாவட்டச் செயலர் தோழர். M.ஜெயமுருகன், மற்றும் AIBDPA, BSNLEU சங்கத் தோழர்கள், தோழியர்கள் முன்னிலையில் தூடி மாவட்ட வெட்ரன் தலைவர் & மாநிலத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் எழுச்சிமிக்க கோஷங்களுக்கிடையே கொடி ஏற்றிவைத்தார். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
செயற்குழு முடிவுகள் :-
உறுப்பினர் எண்ணிக்கையை 2015 செப்டம்பர் மாதத்திற்குள் 3000 ஆக உயர்த்துவது.
பாண்டிச்சேரி மாவட்ட மாநாட்டை 2015 ஜூலை மாதம் நடத்துவது.
மதுரை மாவட்ட மாநாட்டை 2015 ஆகஸ்ட் மாதம் நடத்துவது.
மத்தியச் சங்க அறைகூவலுக்கிணங்க 2015 ஜூலை 21 &22 தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சென்னை CCA அலுவலகம் முன்பு நடத்துவது – சென்னை தொலைபேசி மாநிலத்தோடு நாமும் இணைந்து நடத்த வேண்டுகோள் விடுவது என முடிவு.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 02ம் தேதி CITU, AITUC, INTUC, HMS, BMS போன்ற மத்திய சங்கங்கள் நடத்த திட்டமிட்டுள்ள பொது வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட மட்டத்தில் நடத்தும் கருத்தரங்கங்களில் பங்கேற்பது.
செயற்குழுவை அனைவரும் பிரமிக்கும் வண்ணம் நடத்திய தூத்துக்குடி மாவட்டச் சங்கத் தோழர்களை மாநிலச்சங்கம் மனதார பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது.
FORUM of BSNL UNIONS / ASSOCIATION தமிழ் மாநில சங்கங்களின் முடிவுகளான தரைவழி / கைபேசி (Land Lines / Mobile) இணைப்புக்களை கணிசமாக உயர்த்திட நடைபெறும் இயக்கங்களில் AIBDPA மாவட்டச் சங்கங்களும் இணைந்து கலந்து கொண்டு பங்குபெற மாநிலச் செயற்குழு முடிவு.
Saturday, 23 May 2015
78.2%
AT LAST "CABINET NOTE" FINALISED.
2 வருட தாமதத்திற்கு பின் 78.2% DA க்கான
CABINET NOTE ,
DOT யால் தயார் செய்யப்பட்டு DOT FINANCE லும் அது APPROVAL ஆகிவிட்டதாக தெரிகிறது .
அந்த FILE மீண்டும் DOT யில் EXPENDITUR ,LAW போன்ற சில SECTION களில் APPROVAL ஆகி CABINET க்கு செல்லும் .
பிறகு காபினெட்டில் APPROVAL ஆகி ORDER வரும் . .
Thursday, 14 May 2015
Today, 13th May 2015, along with Com. Sankar Prasad Datta, Member of Parliament, Com. V.A.N.Namboodiri, Advisor, AIBDPA met Shri Ravi Shankar Prasad, Communications Minister in his office in the Parliament House and discussed in detail about certain major issues of the BSNL/DOT Pensioners. Letters were handed over by MP as also AIBDPA on these demands.
With regard to 78.2% IDA pension fixation, the issue was explained and it was requested that the Cabinet Note and further actions be speeded up so that the pensioners will get the relief with out further delay. The background was also explained. It was also requested that Pension Revision should be automatic along with wage revision. Minister agreed to favourably consider both the points. Then he stated that he is getting a large number of SMS from pensioners on these issues and is it a planned action. We told that no such decision has been taken by our union, but it proves that the pensioners are restless and decision should be taken urgently.
With regard to restoration of Medical Allowance to BSNL pensioners and allotment of staff quarters at reduced rate instead of market rate, he agreed to consider the same. The Minister stated that he has got the letter from the Forum for a meeting with him and that such a meeting will be arranged along with the DOT officers. The Minister stated that government is making all out efforts to improve the financial position of BSNL and MTNL. We pointed out that the Forum is on a Save BSNL Campaign and the unions are taking all actions for the revival. Com.Namboodiri requested that such a meeting be held early. He agreed. The meeting was very cordial and the Minister patiently heard all our points. Thanks to Com. Sankar Prasad Datta, MP, for arranging the meeting.
Monday, 11 May 2015
11-05-2015 AIBDPA சென்னை மாநிலச்சங்கம் உதயம்.
இன்று AIBDPA சென்னைமாநிலச் சங்கத்தை முறையாக தனி மாநிலச் சங்கமாக தோழர். K.G.ஜெயராஜ், அகில இந்திய பொதுச் செயலர் துவக்கி வைத்தார்.
அமைப்பு தின மாநாட்டை தோழர். B. சுப்பிரமணியன் தலைமையேற்றார்.
தேசியக்கொடியினை தோழியர். செண்பகவல்லியும், சங்கக்கொடியை பொதுச் செயலர் தோழர்.K.G.ஜெயராஜும் ஏற்றி வைத்தனர். தியாகிகளுக்கு அஞ்சலியை தோழர்.N.V.N. பாலகிருஷ்ணனும், தோழர். G.S. நரசிம்மன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். M. மோகன்தாஸ், AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. ஆறுமுகம், BSNLEU சென்னை மாநிலச் செயலர் தோழர். K. கோவிந்தராஜ் ஆகியோர் அமைப்பு மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.
2015 மே 16,17,18 தேதிகளில் விருதுநகரில் நடைபெறும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டிற்கு AIBDPA சென்னை மாநில அமைப்பு மாநாடு ரூபாய் 5000/- நன்கொடை வழங்கியுள்ளது.
Friday, 8 May 2015
STD க்கு CHARGE செய்ய கூடாது ..நம்பூதிரி யின் .கடிதம்
ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION
[Registered No. S/68836/2010] Central Head Quarters D-7, Telegraph Place, Gole Market, New Delhi – 110 001
Advisor : V.A.N. Namboodiri President: Ananta Kr. Bhattacharjee Patron : P.V. Chandrasekharan General Secretary: K.G.Jayaraj 011 – 23343388, 09447455633 AIBDPA/GL May 08, 2015 To, Shri Anupam Shrivastava, CMD, BSNL, Bharat Sanchar Bhawan, Janpath, New Delhi – 110 001
Sir, Sub: - Charging for STD calls on concessional telephone facility to retired BSNL/DOT employees - reg. Ref: - BSNL No.2-7/2007-PHA dated 20.07.2007.
Orders were issued vide reference above stating that the BSNL/DOT retired employees are eligible to free calls on their concessional telephones. Now in some circles, the retirees are being charged for calls other than local calls, even if the total calls come under the limits specified by the order dated 20.07.2007. This is causing much difficulty for the retired employees. After retirement, many officials change their residences to other places. Children and relatives may be in some other places. If local calls only are allowed, they cannot call the family members outside SDCA, which are charged. Under these circumstances, it is requested that instructions be issued to allow the free calls to be used for all calls, but within the limited member of calls. Thanking you,
Yours faithfully, [V.A.N. Namboodiri] Advisor Mob: 9868231431
Saturday, 2 May 2015
2நாள் பட்டினிப் போர் 78.2 பஞ்சப்படி உத்தரவு வெளியிடக்கோரி
2015 ஏப்ரல் 28&29 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற மத்தியச் செயற்குழு இன்றைய சூழ்நிலையை ஆழ்ந்து பரிசீலித்தது. மேலும் 78.2 பஞ்சப்படியினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கையும் தடை செய்யப்பட்ட மருத்துவப்படி வழங்கிடக் கோரியும் இரண்டுகட்ட போராட்ட அறைகூவலை விட்டுள்ளது.
போராட்டம்
1. 2015 மே 3வது வாரத்தில் பாரதப்பிரதமருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அட்டை அனுப்புவது.
2. 2015 ஜூலை 21&22 தேதிகளில் CCA அலுவலகம் முன்பு தொடர் பட்டினிப்போர் நடத்துவது .
Thursday, 30 April 2015
AIBDPA CENTRAL EXECUTIVE COMMITTEE AT GUJARAT
28-04-2015 அன்று குஜராத் மாநிலம் ஜாம்நகரில் குஜராத் மாநில மாவட்டச்சங்கத் தோழர்களின் எழுச்சிமிக்க பேரணியுடன் காலை 1100 மணி அளவில் “தோழர்.S.K. வியாஸ் அரங்கில்” அகில இந்திய தலைவர் தோழர்.A.K. பட்டாசார்ஜி தலைமையில் செயற்குழு துவங்கியது.
தலைமை விருந்தினராக JOINT CCA திரு. கமல் கபூர், தோழர்.V.A.N. நம்பூதிரி, குஜராத் வெட்ரன் தலைவர் தோழர். A.C. SHAH, ஜாம்நகர் DGM திரு. கஹானே, BSNLEU மாநிலத் தலைவர் தோழர். D.H.திருபாதி என முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இரவு 0830 மணி வரை சிறப்பாக நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இடைக்கால அறிக்கையை பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் அவர்களும், இடைக்கால வரவு செலவு கணக்கை அ.இ.பொருளாளர் தோழர். M.P. குன்ஹானந்தனும் சமர்ப்பித்தனர்.
Friday, 3 April 2015
Department of Pension & Pensioners Welfare has issued the following order simplifying the procedure for submission of life certificate.
No. 1/19/2014-P&PW (E)
Government of India
Ministry of Personnel, P.G. & Pensions
Department of Pension & Pensioners’ Welfare
Government of India
Ministry of Personnel, P.G. & Pensions
Department of Pension & Pensioners’ Welfare
3rd Floor, Lok Nayak Bhavan,
Khan Market, New Delhi,
31st March, 2015
Khan Market, New Delhi,
31st March, 2015
Office Memorandum
Sub: Enrolment for Aadhaar number and its seeding in pension records of all pensioners and family pensioners – regarding.
In November, 2014, the Prime Minister has launched an Aadhaar-based biometric verification system “Jeevan Pramaan” to enable pensioners to submit a digital Life Certificate on-line. This is an important step in realising the vision of Digital India. This facility has been provided in addition to the other existing methods of submitting Life Certificate.
2. “Jeevan Pramaan” aims at sparing the pensioners and family pensioners the trouble of visiting bank or any other pension disbursing agency for submission of Life Certificates. It is possible to submit the Life Certificate from personal computers and laptops or by visiting a conveniently located Common Service Centre. Further, banks by linking Aadhaar number with bank accounts and PPO numbers will ensure authenticity of pension and other payments.
3. All the pensioners/family pensioners are, therefore, advised to get themselves and their family members registered for Aadhaar and furnish this information to the Pension Disbursing Authority. This exercise may be completed at an early date so as to avoid inconvenience at the time of submission of Life Certificate in November, 2015.
(Vandana Sharma)
Joint Secretary to the Government of India.
Joint Secretary to the Government of India.
Subscribe to:
Posts (Atom)