Tuesday, 21 February 2017
அகில இந்திய DOT BSNL ஓயவூ தியர் சங்க தமிழ் மாநில மாநாடு இலஞ்சி யில் (குற்றாலம் ) 19,20.2.2017 நடைபெற்றது .
நமது மாவட்டத்தின் சார்பில மாநில அமைப்பு செயலர் ம்.ராதாகிருஷ்ணன் ,மாவட்ட செயளர் சுப்ரமணியன் ,மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம ,மாவட்ட பொருளர் ர்.சுப்ரமணியன் ,தோழர் குருசாமி கலந்து கொண்டு நமது மாவட்டத்தின் சார்பில் முத்துராமலிங்கம் உரையாற்றினார்.
மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி மாநலச்செயலராக தோழர். C.K. நரசிம்மன் பொருளாளராக தோழர்.S. நடராஜா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)