16.1.2014
அன்று ஹரியானா மாநிலம், ஹிஸ்ஸார் நகரில்
தோழர். B.R.கய்
(AGM ஓய்வு) அவர்கள் தலைமையில்
கடும்
குளிரையும் பொருட்படுத்தாது
பெருந்திரளாகக்
கூடிய தோழர்களின் மத்தியில்
நடைபெற்ற
கருத்தரங்கக் கூட்டத்தில்
ஹரியானா மாநில
ஓய்வூதியர்கள் சங்கம் உதயமானது.
தோழர்.நரேஷ்
குமார், ஹரியானா மாநிலத்தலைவர், BSNLEU
வரவேற்புரை
நிகழ்த்தி வாழ்த்தினார்.
BSNLEU அகில இந்தியத் தலைவரும்
AIBDPAன் ஆலோசகருமான தோழர்.
V.A.N.நம்பூதிரி,
கருத்தரங்கத்தைத் துவக்கி
வைத்து
AIBDPAவின் சாதனைகளை
எடுத்துரைத்தார்.
# 2007க்கு முந்தைய
ஓய்வூதிய மாற்றம்,
# ஓய்வூதியத்தில் 78.2%
பலன்,
# பஞ்சப்படி இணைப்பு,
# மருத்துவப்படி,
# ஓய்வூதிய முரண்பாடு
ஆகிய பிரச்சனைகளை
விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஹரியானா மாநில ஓய்வூதியர்
சங்கத்தின்
மாநிலத்தலைவராக
தோழர்.M.C.கடாரியா,
மாநிலச்
செயலராக தோழர்.ஹரிகிருஷ்ணன் சர்மா,
மாநிலப் பொருளாளராக
தோழர். குல்ஷன் குமர் திங்க்ரா
ஆகியோர்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஹரியானா மாநிலச்
சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment