22-08-2016 அன்று தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் மற்றும் சென்னை மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாயிராம் ஆகியோர் இன்று புதிதாக பதவியேற்ற CCA திரு. டாக். நிரஞ்சனா அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். மேலும் 78.2சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவினை விடுபட்ட ஓய்வூதியர்களுக்கு விரைவில் அமுல்படுத்திட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். CCA அவர்கள் மேற்கண்ட பிரச்சனையில் உரிய கவனம் செலுத்துவதாகஉறுதியளித்தார். CCAயுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது.
Thursday, 25 August 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment