Monday, 31 March 2014

மத்திய சங்க தகவல்

ஓய்வூதியர்களுக்கு 78.2% DA Merger க்கான file DPE இடமிருந்து DOT க்கு query 

கேட்கப்பட்டு  அனுப்பட்டது யாவரும் அறிந்ததே.

நமது தலைவர்களின் தொடர் முயற்சியா ல் தற்போது DOT இல் qurey  பதில் 

எழுதப்பட்டு 31.3.2014 க்குள் பதில் அ  னுப்பப்படும் என்று DOT (Estt ) 

உறுதியளித்துள்ளார்.


Friday, 28 March 2014

மத்திய அரசின் கொள்கையும் ........ பென்ஷன் பறிப்பும் .......



பென்சனை பறிக்கின்ற கொள்கையை  கடைபிடிக்கும் கட்சிகளை நிராகரிப்போம் .பென்சனை பாதுக்காக்கும்  கொள்கையுடைய இடதுசாரி கட்சிகளை ஆதரிப்போம் ........








Wednesday, 26 March 2014


டெலிபென்சனர் இதழில் இருந்து. . . .

கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம்











நமது நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுகிறது .

நாம் ஒட்டு போடுமுன் BSNL யும் நமது பென்சனையும் பாதுகாக்கிற முறையில், நமது கடந்த கால அனுபவங்களையும் மனதில் கொண்டு முடிவெடுப்போம்.
1 .நமது  தோழர்கள் தியாகங்கள் பல செய்து போராடி பெற்று தந்த சமுக பாதுகாப்பான “statutoty pension” திட்டத்தின் மீது 1.1.2௦௦4ல் பிஜேபி அரசு தாக்குதல் நடத்தி “contributary pension”என்ற பாதுகாப்பற்ற திட்டத்தை அதிரடியாக அரசு ஊழியர்கள் மீது திணித்தது. அப்போது எதிர்கட்சியான காங்கிரஸ் அதை ஆதரித்தது.
2 . அடுத்து வந்த காங்கிரஸ் அரசு PFRDA என்றமோசமான பென்சன் திட்டத்தை பாராளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றியது.எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொண்டிருந்த காங்கிரசும் பிஜேபியும் ஒற்றுமையாக அந்த சட்டத்தை நிறைவேற்றினர்.இடதுசாரி MPக்கள் மட்டுமே கடுமையாக எதித்தனர்.
இந்த நிலையில் காங்கிரசோ பிஜேபியோ ஆட்சிக்கு வந்தால் அடுத்த குறி பழையபென்ஷன் பெற்றுகொண்டிருக்கும் நம் மீது கை வைப்பதுதான்..
3 காங்கிரஸ் அரசின் கொள்கைகலால் நமது BSNL ஆண்டுதோறும் நஷ்டமடைந்து வருகிறது. மேலும் மூழ்கிய நிலையில்உள்ள MTNL இணைப்பது என்றே முடிவை திணிக்கிறது,
4. ஒரு பக்கம் 56% மக்கள் வறுமையில் வாட,3.லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள,
மறுபக்கம்இருபத்திஎட்டுலட்சம் கோடி ரூபாய் பணத்தை CARPORATE நிறுவனகளுக்கு சலுகை அளித்து
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
இப்போது நம் முன் நிற்கும் கேள்வி. இந்த அரசுகள் தொடரலா? நம்மை நசுக்க முயலும் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்குமாற்றாக நம்மை பாதுகாக்கும் மாற்று திட்டத்தை முன் வைத்து போராடும்  இடதுசாரி வேட்பாளர்களை தேர்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம்

Sunday, 23 March 2014

                                   78.2 DA Merger இழுத்தடிப்பு 
                                   ---------------------------------------------


                                                    ஓய்வு ஊதியர்களுக்கு  78.2 DA merger சம்பந்தப்பட்ட  கோப்பு   நிதிஇ லாக்காவிலிருந்து சில விளக்கங்கள் கோரி  DOTக்கு அனுப்பப்பட்டது. திரு.மிஸ்ரா member services விடுப்பில் இருப்பதால்
சம்பந்தப்பட்ட கோப்பு தாமதமாகிறது.  அவர்  24ம் தேதி விடுப்பில் இருந்து திரும்பியதும் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படும்  என்று எதிர்பார்ப்போம்.

Thursday, 13 March 2014

78.2

Our General Secretary com Jeyaraj and Com Van.Nambboothiri met 
Shri VijayakumarSingh,Director(Admn),Department of Expenditure on 
10.3.2014 and stressed immediate release of the order 78.2 to 
pensioners

The director pointed out that the file has come to him with the 
noteof 60/40 contribution of pension by BSNL which will               create problem for pensioners later and returned the file to delete       the same and  assured them to process earlier.


               We hope the 78.2 order will come soon.

Tuesday, 11 March 2014


  வெண்மணி நினைவாலயத்தில் அஞ்சலி 
*******************************************************************
1968 ம் ஆண்டு நாகை வட்டம் வெண்மணி கிராமத்தில் செங்கொடி சங்கத்தில் சேர்ந்து அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதால் வர்க்க எதிரிகள் 44 விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களை குழந்தைகளை உயிரோடு  கொன்றனர் .
அந்த தியாகிகளின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணியில் தோழர் பிரகாஷ்  கரதால் 9.3.2014 திறக்கப்பட்டது 

உங்கள் தியாகம் வீண் போகாது 

 வெண்மணியில் அஞ்சலி செலுத்தும் தோழர்கள் பூமிநாதன் மா.செ BSNLEU,வி.சுப்பிரமணியன் மா.செAIBDPA ம.ராதாக்ருஷ்ணன் AIBDPA மாநில உதவி செயலர் AIBDPA