78.2 DA Merger இழுத்தடிப்பு
---------------------------------------------
ஓய்வு ஊதியர்களுக்கு 78.2 DA merger சம்பந்தப்பட்ட கோப்பு நிதிஇ லாக்காவிலிருந்து சில விளக்கங்கள் கோரி DOTக்கு அனுப்பப்பட்டது. திரு.மிஸ்ரா member services விடுப்பில் இருப்பதால்
சம்பந்தப்பட்ட கோப்பு தாமதமாகிறது. அவர் 24ம் தேதி விடுப்பில் இருந்து திரும்பியதும் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்ப்போம்.

No comments:
Post a Comment