ஓய்வூதியர்களுக்கு 78.2% DA Merger க்கான file DPE இடமிருந்து DOT க்கு query கேட்கப்பட்டு அனுப்பட்டது யாவரும் அறிந்ததே. நமது தலைவர்களின் தொடர் முயற்சியா ல் தற்போது DOT இல் qurey பதில் எழுதப்பட்டு 31.3.2014 க்குள் பதில் அ னுப்பப்படும் என்று DOT (Estt ) உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment