Thursday 30 April 2015


AIBDPA


மத்திய செயற்குழு முடிவு 




2 நாள் பட்டினி  போராட்டம் 

 


AIBDPA CENTRAL EXECUTIVE COMMITTEE AT GUJARAT


28-04-2015 அன்று குஜராத் மாநிலம் ஜாம்நகரில்  குஜராத் மாநில மாவட்டச்சங்கத் தோழர்களின் எழுச்சிமிக்க பேரணியுடன் காலை 1100 மணி அளவில் “தோழர்.S.K. வியாஸ் அரங்கில்” அகில இந்திய தலைவர் தோழர்.A.K. பட்டாசார்ஜி தலைமையில் செயற்குழு துவங்கியது.

      தலைமை விருந்தினராக JOINT CCA திரு. கமல் கபூர், தோழர்.V.A.N. நம்பூதிரி, குஜராத் வெட்ரன் தலைவர் தோழர். A.C. SHAH, ஜாம்நகர் DGM திரு. கஹானே, BSNLEU மாநிலத் தலைவர் தோழர். D.H.திருபாதி என முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

      இரவு 0830 மணி வரை சிறப்பாக நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இடைக்கால அறிக்கையை பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் அவர்களும், இடைக்கால வரவு செலவு கணக்கை அ.இ.பொருளாளர் தோழர். M.P. குன்ஹானந்தனும் சமர்ப்பித்தனர்.

குஜராத் மாவட்டச் சங்கங்களின் எழுச்சிமிக்க பேரணியுடன்28-04-2015ல் AIBDPA மத்திய செயற்குழு துவக்கம்

IMG_200669496124226 

Tuesday 7 April 2015

நண்பர்கள் கவனத்திற்கு 

அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் ஆதார் எண்ணை தாங்கள்
PENSION  வாங்கும் வங்கியில்/அஞ்சலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.
என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இ து பிரதமர் மோடியின் ஜீவன் பிரமான் திட்டம் 
2015 நவம்பர் மாதத்திலிருந்து LIFE CERTIFICATE கொடுக்கும் முறை ONLINE ல் வரலாம்
 


Friday 3 April 2015

Department of Pension & Pensioners Welfare has issued the following order simplifying the procedure for submission of life certificate.

No. 1/19/2014-P&PW (E)
Government of India
Ministry of Personnel, P.G. & Pensions
Department of Pension & Pensioners’ Welfare
3rd Floor, Lok Nayak Bhavan,
Khan Market, New Delhi,
31st March, 2015
Office Memorandum
Sub: Enrolment for Aadhaar number and its seeding in pension records of all pensioners and family pensioners – regarding.
In November, 2014, the Prime Minister has launched an Aadhaar-based biometric verification system “Jeevan Pramaan” to enable pensioners to submit a digital Life Certificate on-line. This is an important step in realising the vision of Digital India. This facility has been provided in addition to the other existing methods of submitting Life Certificate.
2. “Jeevan Pramaan” aims at sparing the pensioners and family pensioners the trouble of visiting bank or any other pension disbursing agency for submission of Life Certificates. It is possible to submit the Life Certificate from personal computers and laptops or by visiting a conveniently located Common Service Centre. Further, banks by linking Aadhaar number with bank accounts and PPO numbers will ensure authenticity of pension and other payments.
3. All the pensioners/family pensioners are, therefore, advised to get themselves and their family members registered for Aadhaar and furnish this information to the Pension Disbursing Authority. This exercise may be completed at an early date so as to avoid inconvenience at the time of submission of Life Certificate in November, 2015.
(Vandana Sharma)
Joint Secretary to the Government of India.