Friday 17 January 2014

ஹரியானா மாநிலச் சங்கம்



16.1.2014 அன்று ஹரியானா மாநிலம், ஹிஸ்ஸார் நகரில்
தோழர். B.R.கய் (AGM ஓய்வு) அவர்கள் தலைமையில்
கடும் குளிரையும் பொருட்படுத்தாது
பெருந்திரளாகக் கூடிய தோழர்களின் மத்தியில்
நடைபெற்ற கருத்தரங்கக் கூட்டத்தில்
ஹரியானா மாநில ஓய்வூதியர்கள் சங்கம் உதயமானது.
தோழர்.நரேஷ் குமார், ஹரியானா மாநிலத்தலைவர், BSNLEU
வரவேற்புரை நிகழ்த்தி வாழ்த்தினார்.

BSNLEU அகில இந்தியத் தலைவரும்
AIBDPAன் ஆலோசகருமான தோழர். V.A.N.நம்பூதிரி,
கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து
AIBDPAவின் சாதனைகளை எடுத்துரைத்தார்.
# 2007க்கு முந்தைய ஓய்வூதிய மாற்றம்,
# ஓய்வூதியத்தில் 78.2% பலன்,
# பஞ்சப்படி இணைப்பு,
# மருத்துவப்படி,
# ஓய்வூதிய முரண்பாடு
ஆகிய பிரச்சனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஹரியானா மாநில ஓய்வூதியர் சங்கத்தின்
மாநிலத்தலைவராக தோழர்.M.C.கடாரியா,
மாநிலச் செயலராக தோழர்.ஹரிகிருஷ்ணன் சர்மா,
மாநிலப் பொருளாளராக தோழர். குல்ஷன் குமர் திங்க்ரா
ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஹரியானா மாநிலச் சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்!


Thursday 16 January 2014

ஹரியானாவில் AIBDPA மாநிலச் சங்கம் உதயமாகிறது



16.01.2014 அன்று ஹரியானா மாநிலம், ஹிஸ்ஸார் நகரில் ஹரியானா மாநில ஓய்வூதியர்கள் சங்கத்தைக் கட்டமைப்பதற்காக, ஓய்வூதியர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. தோழர் V A N நம்பூதிரி உட்பட பல முன்னணித் தோழர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Thursday 9 January 2014

ஓய்வூதியர் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம்



காரைக்குடியில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் இரா. ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஓய்வூதிய அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தின்போது,
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக . கிருஷ்ணமூர்த்தி
(அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்),
செயலாளராக வி. சுப்பிரமணியன்
(பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் அமைப்பு),
பொருளாளராக எஸ். கோவிந்தராஜ்
(போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு)
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 இக்கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், இலவச பயண அட்டை வழங்கவேண்டும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசு, பொதுத்துறை இவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Saturday 4 January 2014


COM.P.ABHIMANYU JOINS AIBDPA.



IN THE MEETNG ITSEL, THAT IS, IMMEDIATELY AFTER RETIREMENT, COM.P.ABHIMANYU JOINED AIBDPA BY HANDING OVER RS.510 TO COM.M.BALASUBRAMONIAM, DISTRICT SECRETARY FOR THE LIFE MEMBERSHIP.


Thursday 2 January 2014


Ex-sapper receives pension after 42 yrs



As an Armyman, he won a medal for bravery in the Indo-Pak war of 1965. But it took him 43 years to win his right to be paid a pension after he was discharged from service in 1970.

Ruling that the Army had illegally discharged former sapper Chengaiah, the Armed Forces Tribunal directed that it pay him his pension dues from three years prior to the date he applied to the tribunal in 2010.

Chengaiah's counsel submitted that his client was promised a total of 15 years service when he joined the Army's Madras Engineer Group (MEG) in July 1963. This included seven years of 'colour' or full-time service and eight years of reserve service. He took part in the Sialkot Campaign in the 1965 war against Pakistan.

The Army then posted Chengaiah in Assam, whereupon it assessed his character as 'exemplary' and decorated him with two medals, the Samar Seva (for combat in the Indo-Pak war) and the Assam Medal.

However, in 1970 the Army informed Chengaiah that there was no vacancy in the reserve services and discharged him. The discharge was arbitrary because his batchmates and juniors were inducted in reserve service, the counsel said. Chengaiah was not paid pension and had to support three daughters. The counsel asked the tribunal to condone the delayed petition because Chengaiah wasn't aware of the AFT establishment in Chennai.

The army countered by arguing that the only documentary evidence that remained of his service were entries in MEG's record office. The Army said an ex-serviceman is entitled to pension only after a minimum of 15 years continuous service. Chengaiah had been in service for only seven years, it said.

A bench consisting of judicial member V Periya Karuppiah and administrative member Anand Mohan Varma said it was evident from the MEG records that the Army had engaged him for 15 years. Chengaiah was willing to continue in service so his discharge by the Army was illegal, it said. He may be deemed to have completed 15 years of service and would, therefore, be eligible to pension.

Courtesy: Times of India