|
Department of
Expenditureன் Direcetor
(ADM) திரு.விஜய்குமார் சிங், Under Secretary திரு விவேக் ஆஷிஸ் மற்றும் Section
Officer திரு சஞ்சய் குமார் ஆகியோர்களை தோழர். நம்பூதிரி, AIBDPA பொதுச் செயலர் தொழர்.ஜெயராஜ் ஆகியோர் 26.02.2014 அன்று சந்தித்து ஓய்வூதியர்களுக்கு 78.2% பலனுக்கான ஒப்புதல் பற்றி விவாதித்தனர். தேவையற்ற கால தாமதம்
ஏற்பட்டுள்ளதை நமது தரப்பில் இருந்து எடுத்துரைத்தனர். முடிவில், ஓரிரு நாட்களில்
ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறையைத் துவக்கி தாமதமின்றி விரைந்து முடிவு எடுக்க உறுதி
அளித்துள்ளனர்.
|
Showing posts with label மத்தியச் சங்கச் செய்திகள். Show all posts
Showing posts with label மத்தியச் சங்கச் செய்திகள். Show all posts
Thursday, 27 February 2014
ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன்
Friday, 7 February 2014
சர்வதேச ஓய்வூதியர்கள் சங்கம்
ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 5, 6 தேதிகளில்
பார்சிலோனாவில் நடைபெற்றது.
அதில் 30 தேசங்களில்
இருந்து சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.
AIBDPA சார்பாக தோழர் நம்பூதிரி சார்பாளராகக் கலந்து கொண்டார்.
தோழர். க்யும் பாக்க்ஷ் தலமை தாங்கினார்.
அதில் ஓய்வூதியர்களுக்கான சர்வதேச சம்மேளனம் உருவாக்குவது
என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சர்வதேச ஓய்வூதியர்கள் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச தொழிற்சங்கம்”
Trade Union
International of Pensioners and Retirees (TUI of P&R)
என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!
Wednesday, 29 January 2014
Friday, 17 January 2014
ஹரியானா மாநிலச் சங்கம்
16.1.2014
அன்று ஹரியானா மாநிலம், ஹிஸ்ஸார் நகரில்
தோழர். B.R.கய்
(AGM ஓய்வு) அவர்கள் தலைமையில்
கடும்
குளிரையும் பொருட்படுத்தாது
பெருந்திரளாகக்
கூடிய தோழர்களின் மத்தியில்
நடைபெற்ற
கருத்தரங்கக் கூட்டத்தில்
ஹரியானா மாநில
ஓய்வூதியர்கள் சங்கம் உதயமானது.
தோழர்.நரேஷ்
குமார், ஹரியானா மாநிலத்தலைவர், BSNLEU
வரவேற்புரை
நிகழ்த்தி வாழ்த்தினார்.
BSNLEU அகில இந்தியத் தலைவரும்
AIBDPAன் ஆலோசகருமான தோழர்.
V.A.N.நம்பூதிரி,
கருத்தரங்கத்தைத் துவக்கி
வைத்து
AIBDPAவின் சாதனைகளை
எடுத்துரைத்தார்.
# 2007க்கு முந்தைய
ஓய்வூதிய மாற்றம்,
# ஓய்வூதியத்தில் 78.2%
பலன்,
# பஞ்சப்படி இணைப்பு,
# மருத்துவப்படி,
# ஓய்வூதிய முரண்பாடு
ஆகிய பிரச்சனைகளை
விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஹரியானா மாநில ஓய்வூதியர்
சங்கத்தின்
மாநிலத்தலைவராக
தோழர்.M.C.கடாரியா,
மாநிலச்
செயலராக தோழர்.ஹரிகிருஷ்ணன் சர்மா,
மாநிலப் பொருளாளராக
தோழர். குல்ஷன் குமர் திங்க்ரா
ஆகியோர்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஹரியானா மாநிலச்
சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்!
Thursday, 16 January 2014
ஹரியானாவில் AIBDPA மாநிலச் சங்கம் உதயமாகிறது
16.01.2014 அன்று ஹரியானா மாநிலம், ஹிஸ்ஸார் நகரில்
ஹரியானா மாநில ஓய்வூதியர்கள் சங்கத்தைக் கட்டமைப்பதற்காக, ஓய்வூதியர்களின் கூட்டம் நடைபெற
உள்ளது. தோழர் V A N நம்பூதிரி உட்பட பல முன்னணித் தோழர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
Saturday, 4 January 2014
COM.P.ABHIMANYU JOINS AIBDPA.
IN THE MEETNG ITSEL, THAT IS, IMMEDIATELY AFTER RETIREMENT,
COM.P.ABHIMANYU JOINED AIBDPA BY HANDING OVER RS.510 TO COM.M.BALASUBRAMONIAM,
DISTRICT SECRETARY FOR THE LIFE MEMBERSHIP.
Subscribe to:
Posts (Atom)
