Saturday 26 April 2014


DOT செயலருடன் நம்பூதிரி மீண்டும் சந்திப்பு

22.4.2௦14 அன்று தோழர் நம்பூதிரி DOT செயலர் SHRI.F.M.பரூக்கியை 

சந்தித்து ஓய்வூதியர்களுக்கான IDA 78.2% MERGER 

வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு கடுமையாக 

எதிர்ப்பு தெரிவித்து   உடனடியாக dept of Expenditure க்கு பதில் 

அனுப்ப வலியுறுத்தினர்.  DOT செயலர் SHRI.F.M.பரூக்கியை 

நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்துள்ளார்

Sunday 20 April 2014

PENSIOIN SCHEME …..
FOR  BSNL DIRECTLY RECRUITED EMPLOYEES…….
              BSNL MANAGEMENT ‘S TOTAL FAILURE…….
தற்போது BSNL நிறுவனத்தில் 315௦௦ Directly recruited employees ( mostly TTAs,JTOs) பணிபுரிகிறார்கள். ஆண்டுகள் 12 ஆகியும் அவர்களுக்கான pension திட்டம் எதுவும் இல்லை. தனது வாழ்நாளில் முக்கியமான
காலகட்டத்தில் 3௦,35 ஆண்டுகள் பணி புரிந்த ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுக்குபின் அவர், அவர் குடும்பம்  வாழ ஓய்வூதியம் வழங்க வேண்டியது ஒரு அரசு நிறுவனத்தின் கடமை.
எல்லா அரசு PSUகளும் ஓய்வூதிய பலன்களுக்காக ஊழியரின் மொத்த சம்பளத்தில் (pay+DA) 3௦%  contribution  வழங்க வேண்டும் என DPE உத்திரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி coal INDIA LTD, ,BHEL,NTPC,பவர் கிரிட்,AAI போன்ற பல PSUகள் தங்கள் ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களுக்காக அவர்கள் ஊதியதைப்போல 3௦% CONRIBUTION செய்துவிட்டன. ஆனால் BSNLமட்டும் EPF 12% ,graduvuity 4.5%, medical 1.5% (medical உறுதிஇல்லை). மொத்தம் 16.5% மடடுமே செலுத்துகிறது
மீதமுள்ள 12% contribution BSNL Direct Recruted employees கான ஓய்வூதிய பலன்களுக்காக செலுத்த வேண்டும் என Forum of BSNL தனது வேலை நிறுத்த கோரிக்கையில் வைத்தது .
அதை தொடர்ந்து BSNL ஒரு கமிட்டி  போட்டது. அது 2% contribution கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. அனால் BSNLEU அதை நிராகரித்தது. DPE ன் வழிகாட்டல்’படி 12% CONRIBUTION வழங்க வேண்டும் என வலியுதயுள்ளது.NATIONAL COUNCIL JCMல் இது வலியுறுத
தபட்டுள்ளது.
எனவே DIRECT RECRUTED ஊழியரின் தலையாய கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை l 12% contribution செலுத்தி BSNL உடனே உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
 அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

PENSION IS A VERY IMPORTANT SOCIAL SECURITY OF EMPLOYEES.

Monday 14 April 2014

14.4.2014 BIRTH DAY OF ARCHITECT OF INDIAN CONSITUTION.
THE GREAT LEADER  WHO FOUGHT FOR SOCIAL JUSTICE AND EQUILITY

LONG LIVE AMBEDKAR


DOT செயலருடன்  நம்பூதிரி சந்திப்பு

AIBDPA   ஆலோச கரும் FORUM OF BSNL CONVENOR  தோழர் VAN .நம்பூதி ரி 

DOT  செயலரை சந்தித்து  78.2  MERGER மிக காலதாமதம் பற்றியும் உடனடியாக 

தீர்க்க  கோரியும்  கடிதம் கொடுத்துள்ளார் . JOINT SECRETARY உமா 

சங்கரிடம்   QUERYக்கு உடனடியாக பதில் அனுப்ப  வலியுறுத்  தினர்    

Wednesday 2 April 2014

ERP FORM .....கொடுத்து விட்டீர்களா?

DOT  மற்றும் BSNL  ஓய்வூதியர்கள் அனைவரும் ERP (Enterprise Resource Project ) Form  பூர்த்தி செய்து நமது GM அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் .பெரும்பாலான தோழர்கள் கொடுத்து விட்டர்கள் என நம்புகிறோம். 
ERP  கொடுக்காத தோழர்கள் GM அலுவலகம் A .O  Drawl section ல்  கொடுக்கவும் ஓய்வு பெற்ற நமது தோழர்கள் அனைவரிடமும் சங்க வேறுபாடின்றி எந்த தகவலை சொல்லவும் 

V.சுப்ரமணியன் ,மாவட்ட செயலர் phone 9486101911