Sunday 28 December 2014

Excess amount paid to class III, IV staff cannot be recovered, says Supreme Court.
Recovery of excess amount paid to Class-III and Class-IV employees, due to employer's mistake, is not permissible in law, the Supreme Court has ruled. Saying that it would cause extremely harsh consequences to them who are totally dependent on their wages to run their family, observed the Court. The Apex Court has said that employees of lower rung service spend their entire earning in the upkeep and welfare of their family, and if such excess payment is allowed to be recovered from them, it would cause them far more hardship, than the reciprocal gains to the employer. A bench of Justice JS Khehar and Justice Arun Mishra also directed that an employer cannot recover excess amount in case of a retired employee or one who is to retire within one year and where recovery process is initiated five years after excess payment.

Saturday 27 December 2014

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட  BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Friday 19 December 2014

16/17-12-2014 வேலூரில் மாநிலச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்                   தோழர்.S. மோகன்தாஸ், கோவில்பட்டி.
.தலைவர்கள்தோழர். P. ராமசாமி, சேலம்.தோழர். S. தாமஸ், நெல்லை.
தோழர். K.காளிபிரசாத், நாகர்கோவில்
தோழர். M. ராதாகிருஷ்ணன், KKD
தோழர். V. ராமகிருஷ்ணன், பாண்டி
செயலர்                     தோழர். C.K. நரசிம்மன், சென்னை
செயலர்கள்தோழர். A. மீனாட்சிசுந்தரம், NGC
தோழர். N. சின்னையன், ஈரோடு
தோழர். M.பொருமாள்சாமி விருதுநகர்
தோழர். பங்கஜவல்லி. கோவை
பொருளாளர்தோழர். B.C. கீதா, சொன்னை.
அமைப்புச் செயலர்கள்தோழர். C. ஞானசேகரன், வேலூர்,
தோழர். V. வாசுதேவன். சென்னை,
தோழர்.B.சௌந்திரபாண்டியன், CBT
தோழர். M. கதிரேசன், மதுரை,
தோழர். C. முத்துகுமாரசாமி, கடலூர்.
தணிக்கையாளராக தோழர்
  1. நடராஜா, சென்னை
மாநாட்டின் இறுதிநிகழ்ச்சியாக மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புசாமி கலந்து கொண்ட அனைவரையும் நன்றி கூறி முடித்து வைத்தார்

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட  BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Monday 15 December 2014

அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம்

மாநில மாநாடு

16/17-12-2014

இடம்  ;K.N நாதன் மகால்  வேலூர்

சிறப்புரை:          தோழர்      அபிமன்யு  அ.இ. செயலர்                                                  
                                 தோழர்        ஜெயராஜ் அ.இ. செயலர்
                                                 
                                 தோழர்         C.K .நரசிம்மன்  

BSNL/DOT ஓய்வூதியர்களின் பிரசினைகள் பற்றி பேச,தீர்வுக்கான சங்கமிப்போம் வேலூரில்

வெ.சுப்பிரமணியன் மாவட்ட செயலர் 

Tuesday 2 December 2014

Missed call and check bank

balance. contact no. .
1. Axis bank-
09225892258
2. Andra bank-
09223011300
3. Allahabad bank-
09224150150
4. Bank of baroda-
09223011311
5. Bhartiya Mahila bank-
09212438888
6. Dhanlaxmi bank-
08067747700
7. IDBI bank-
09212993399
8. Kotak Mahindra bank-
18002740110
9. Syndicate bank-
09664552255
10. Punjab national bank-
18001802222
11. ICICI bank-
02230256767
12. HDFC bank-
18002703333
13. Bank of india-
02233598548
14. Canara bank-
09289292892
15. Central bank of india-
09222250000
16. Karnataka bank-
18004251445
17. Indian bank-
09289592895
18. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800

19. union bank of india-
09223009292
20. UCO bank-
09278792787
21. Vijaya bank-
18002665555
22. Yes bank-
09840909000