Sunday 20 April 2014

PENSIOIN SCHEME …..
FOR  BSNL DIRECTLY RECRUITED EMPLOYEES…….
              BSNL MANAGEMENT ‘S TOTAL FAILURE…….
தற்போது BSNL நிறுவனத்தில் 315௦௦ Directly recruited employees ( mostly TTAs,JTOs) பணிபுரிகிறார்கள். ஆண்டுகள் 12 ஆகியும் அவர்களுக்கான pension திட்டம் எதுவும் இல்லை. தனது வாழ்நாளில் முக்கியமான
காலகட்டத்தில் 3௦,35 ஆண்டுகள் பணி புரிந்த ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுக்குபின் அவர், அவர் குடும்பம்  வாழ ஓய்வூதியம் வழங்க வேண்டியது ஒரு அரசு நிறுவனத்தின் கடமை.
எல்லா அரசு PSUகளும் ஓய்வூதிய பலன்களுக்காக ஊழியரின் மொத்த சம்பளத்தில் (pay+DA) 3௦%  contribution  வழங்க வேண்டும் என DPE உத்திரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி coal INDIA LTD, ,BHEL,NTPC,பவர் கிரிட்,AAI போன்ற பல PSUகள் தங்கள் ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களுக்காக அவர்கள் ஊதியதைப்போல 3௦% CONRIBUTION செய்துவிட்டன. ஆனால் BSNLமட்டும் EPF 12% ,graduvuity 4.5%, medical 1.5% (medical உறுதிஇல்லை). மொத்தம் 16.5% மடடுமே செலுத்துகிறது
மீதமுள்ள 12% contribution BSNL Direct Recruted employees கான ஓய்வூதிய பலன்களுக்காக செலுத்த வேண்டும் என Forum of BSNL தனது வேலை நிறுத்த கோரிக்கையில் வைத்தது .
அதை தொடர்ந்து BSNL ஒரு கமிட்டி  போட்டது. அது 2% contribution கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. அனால் BSNLEU அதை நிராகரித்தது. DPE ன் வழிகாட்டல்’படி 12% CONRIBUTION வழங்க வேண்டும் என வலியுதயுள்ளது.NATIONAL COUNCIL JCMல் இது வலியுறுத
தபட்டுள்ளது.
எனவே DIRECT RECRUTED ஊழியரின் தலையாய கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை l 12% contribution செலுத்தி BSNL உடனே உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
 அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

PENSION IS A VERY IMPORTANT SOCIAL SECURITY OF EMPLOYEES.

No comments:

Post a Comment