- சிறப்பான செயற்குழு
கல்வி கண் திறந்த கர்ம வீரர்பிறந்த மண்ணான விருதுநகரில் நமது AIBDPA மாநில செயற்குழு 10.8.2014 அன்று தோழர் மோகன்தாஸ் தலையில் சிறப்பஹா நடைபெற்றது.
அகிலஇந்திய பொதுசெயலர் ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினார்.
மாநில செயலர் செயல்பட்டு அறிக்கை ஏற்றுகொள்ளபடது. மாநிலசெயலரின் சிறப்பான செயல்பாட்டிற்குபாராட்டு தெரிவிக்க பட்டது.
அணைத்து மாவட்டசெயலர்களும் பங்கேற்றனர்.
78.2 உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment