Tuesday 11 March 2014


  வெண்மணி நினைவாலயத்தில் அஞ்சலி 
*******************************************************************
1968 ம் ஆண்டு நாகை வட்டம் வெண்மணி கிராமத்தில் செங்கொடி சங்கத்தில் சேர்ந்து அரை படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடியதால் வர்க்க எதிரிகள் 44 விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களை குழந்தைகளை உயிரோடு  கொன்றனர் .
அந்த தியாகிகளின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணியில் தோழர் பிரகாஷ்  கரதால் 9.3.2014 திறக்கப்பட்டது 

உங்கள் தியாகம் வீண் போகாது 

 வெண்மணியில் அஞ்சலி செலுத்தும் தோழர்கள் பூமிநாதன் மா.செ BSNLEU,வி.சுப்பிரமணியன் மா.செAIBDPA ம.ராதாக்ருஷ்ணன் AIBDPA மாநில உதவி செயலர் AIBDPA

No comments:

Post a Comment