Thursday 12 March 2015

78.2 present status 


நமது சங்கத்தின் ஆலோசகர் van .நம்பூதியும் அ .இ .செயலர் ஜெயராஜும் DOT யில் மெம்பர் (FINANCE ) Mrs அனி மேரியாஸ் அவர்களை சந்தித்து ஒய்வூதிகளுக்கான 78.2 D .A பற்றி  விவாதித்தார்கள் . 

78.2 ஒய்வூதிகளுக்கு கொடுப்பதால் ஏற்படும் செலவு மற்றும் 60:40 ன் தற்போதைய நிலை பற்றிய தகவலுடன் cabinet note  அனுப்பவேண்டியிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது .

எப்போ வரும் 78.2? 


No comments:

Post a Comment