Wednesday 25 March 2015




M EDICAL ALLOWANCE


 ஓய்வூதியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்கப்பட்டு 
வந்த மெடிக்கல் அலவன்சை மீண்டும் தர வேண்டும் என BSNL தொழிற்சங்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வந்ததால் ,BSNL நிர்வாகம் தற்போது OUTDOOR MEDICAL BILL களில் ஓய்வூதியர்களுக்கு  ஆகும் செலவு எவ்வளவு என்று அனைத்து CGM களுக்கும் கடிதம் மூலம் கேட்டுள்ளது.

நல்லது நடக்கும் என்று எதிர் பார்போம்   

No comments:

Post a Comment