ஓய்வூதியர்களின் ஒப்பற்ற சங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்
ALL INDIA BSNL - DOT PENSIONERS' ASSOCIATION ன்
காரைக்குடி கிளை
இந்த வலைப்பூவை புத்தாண்டு தினத்தன்று
புத்தாண்டு வாழ்த்துக்களோடு துவக்குகிறது!
பயனுள்ள தகவல்களோடு
இந்த வலைப்பூவை உங்கள் முன் மலர வைக்க
முயற்சி செய்கிறோம்!
வணக்கங்களுடன்...
தங்களின் தோழமையுள்ள...
V.சுப்ரமணியன்
மாவட்டச் செயலர், AIBDPA



No comments:
Post a Comment