AIBDPA
காரைக்குடி
ஆர்ப்பாட்டம்..
05.6.2014
BSNL ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 78.2% DA MERGER தரப்படாமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து, நமது மத்திய சங்க அறைகூவலின்படி ஆர்பாட்டம் நடைபெறும்.
இடம் : G.M அலுவலகம், காரைக்குடி
நாள் : 05.6.2014 வியாழன்
நேரம் : காலை 10.00 மணி
அனைவரும் வருக
V.சுப்பிரமணியன் மாவட்ட செயலர். காரைக்குடி
No comments:
Post a Comment