Wednesday, 9 December 2015
Friday, 27 November 2015
78.2DA ........COM NAMBOOTHIIRI MET MEMBER..FINANCE
Today, 26th November, 2015 Com.V.A.N.Namboodiri, Advisor met Ms.Annie Moreas, Member (Finance),DOT and urged early forwarding of the revised cabinet note to Department of Expenditure. The Member (Finance) stated that she has already sent the file to Establishment Section for necessary further action. Com.V.A.N.Namboodiri thereafter wanted to meet the Member (services) to ascertain the progress but he could not meet him as he was in a meeting. However enquiries made in section has revealed that the Establishment section sent the file to the pension section and after that it is now sent to the PSU section in DOT.
Indian bureaucracy is proving to be the worst for its red tapeism and non-accountability and we may have to think about further agitational program to make them move.
Wednesday, 11 November 2015
LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016
LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016 க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திட மாநிலச் சங்கம் வேண்டுகோள்.
தோழர்களே நமது ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றிட LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திடவும் அதற்கான ஒப்படைச்சீட்டு (Acknowledgement) பெறுவதை ஒவ்வொரு தோழரும் உறுதி செய்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
மேலும் தரைவழி தொலைபேசி பயன்படுத்தும் ஓய்வூதியர்கள் 2016ம் ஆண்டுக்கான LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்)ழை CSCகளில் வழங்கிட வேண்டுகிறது.
Posted in : News / Circulars
Saturday, 7 November 2015
Monday, 21 September 2015
Tuesday, 8 September 2015
Sunday, 6 September 2015
UNITED, THEY FOUGHT AND THEY GOT IT
Ex-Servicemen were united. Even the retired chief of army and senior officers from all the three wings of Military Services joined together in the fight for OROP. Very senior retired officers came to Jantar Mantar and shouted slogans along with retired jawans of lower ranks. The picture above shows
Mr Satbir Singh (Retired Major Genera) shouting slogans
Wednesday, 2 September 2015
2015 ஜூலை மாதத்தில் மொபையில் சேவை இணைப்பு வழங்கியதில் நம்பர் ஒன்னாக BSNL.
2015 ஜூலை மாதத் தில் BSNL நிறு வன ம் தா ன் அதிக மொபைல் இணைப்புக்களை கொடுத்து நம்பர் ஒன்னாக முன்னணியில் உள்ளது.
BSNL : 16 லட்சம் இணைப்புகள்
AIRTEL : 11.90 லட்சம் இணைப்புகள்
IDEA : 10.25 லட்சம் இணைப்புகள்
BSNL லின் மொபைல் இணைப்புகள் மே மாதத்தில் 8.6 லட்சமாகவும் ஜூன் மாதத்தில் 11 லட்சமாகவும் இருந்த விற்பனை இந்தளவு உயர்வுக்கு காரணம் 7வது கட்ட மொபைல் விரிவாக்கமும், இலவச ரோமிங் திட்டமும், ஊழியர்களின் உழைப்புமே ஆகும்.
மேலும் MNP திட்டத்திலும் முன்னேற்றமே துவங்கியுள்ளது. மற்ற ஆப்பரேட்டர்களுக்கு மாறியவர்களை விட மற்ற ஆப்பரேட்டர்களிடமிருந்து BSNLலுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளது.
மேலும் முன்னேற பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.
Friday, 28 August 2015
காரைக்குடி FNTO
சங்க கிளைச்செயலர் அன்புத்தோழர்.
K.சேக் தாவூது TM
அவர்கள் இன்று 28/08/2015 மதியம்
ஜும்மா தொழுகையில்
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
இறைவனடி சேர்ந்தார்.
அனைவரிடமும்
சகோதரத்துவமுடன் பழகிய தோழர்.
சங்க வித்தியாசம் இல்லாமல்
நம்மிடம் மிகுந்த தோழமையுடன்
பழகிய சகோதரர்.
வரது மறைவிற்கு AIBDPA KARAIKUDI
நமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகின்றோம்.
Wednesday, 19 August 2015
AIBDPA அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில்.
பெரும்பான்மையான மத்தியச் சங்க செயற்குழு மற்றும் அனைத்து மாநிலச் சங்கச் செயலர்களின் ஒப்புதலோடும் நமது அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறும் என நமது பொதுச் செயலர் தோழர்.K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.
மத்திய செயற்குழு 2015 டிசம்பர் 7ம்தேதி நடைபெரும் எனவும் அதற்கான பயண ஏற்பாடுகளை மாநில, மாவட்டச் செயலர்கள் உரிய முறையில் செய்திட வேண்டியுள்ளார்
Tuesday, 18 August 2015

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ஒரு கோடியே 78 லட்சம் செல்ஃபோன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்ததாக தொலைத்தொடர்பு அமைச்சக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் வலுவான சந்தைப்படுத்தும் யுக்திகளை கையாளாதது அந்நிறுவனத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் 2008-2012 காலகட்டத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படாததும் அந்நிறுவனத்தின் நலிவுக்கு காரணமானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக அந்த அலுவலர் தெரிவித்தார்.
Monday, 27 July 2015

ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
AIBDPA KARAIKUDI DIP ITS FLAG.....
Friday, 24 July 2015
சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.
மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.
கூட்டு தலைமை :
தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.
தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.
22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார்.
உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர். R. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.
Tuesday, 21 July 2015
Friday, 17 July 2015
Subscribe to:
Posts (Atom)






