Wednesday, 28 January 2015
Tuesday, 13 January 2015
மருத்துவப்படி ரூபாய் 500 வழங்கிடக்கோரி
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கடந்த 19-11-2014 முதல் உயர்த்தப்பட்ட மருத்துவப்படி (Medical Allowance) ரூபாய் 500/- உத்தரவு வெளியிடப்பட்டு வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்பட்டு பெற்றுவருகிறார்கள். ஆனால் அஞ்சலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு இன்றுவரை அது அமுலாகவில்லை. உயர்த்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்கிடக்கோரி அனைத்து அஞ்சலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம் வருகின்ற 12-01-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விட்டுள்ளது.
AIBDPA சங்க தோழர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்கிட AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.
Sunday, 4 January 2015
ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION
[Registered No. S/68836/2010]
Central Head Quarters
D-7, Telegraph Place, Gole Market, New Delhi –– 110 001
Advisor : V.A.N. Namboodiri President: Ananta Kr. Bhattacharjee
Patron : P.V. Chandrasekharan General Secretary: K.G.Jayaraj
011 –– 23343388, 09447455633
AIBDPA/CGHS January 03, 2015
To,
Shri A.N. Rai,
Director (HR), BSNL,
Bharat Sanchar Bhawan,
Janpath, New Delhi – 110 001
Sir,
Sub: - Extension of CGHS facility to retired BSNL employees - reg.
As per government’s llatest orders, retired BSNL emplloyees are allso elligiblle for availling of CGHS
facillities which have allready been communicated to the SSA/Circlles by the Corporate Office.
However, since the govt. orders are yet to reach the concerned CGHS units, the facillity coulld not be
availled. This probllem has been brought to our notice by Maharashtra circlle unit.
You are kindlly requested to take up the matter with CGHS authorities/Department of Heallth and
ensure that cllear instructions are given to its units.
Thanking you,
Yours faithfully,
[V.A.N. Namboodiri]
Advisor
Mob: 986823143
Thursday, 1 January 2015
Sunday, 28 December 2014
Excess amount paid to class III, IV staff cannot be recovered, says Supreme Court.
Recovery of excess amount paid to Class-III and Class-IV employees, due to employer's mistake, is not permissible in law, the Supreme Court has ruled. Saying that it would cause extremely harsh consequences to them who are totally dependent on their wages to run their family, observed the Court. The Apex Court has said that employees of lower rung service spend their entire earning in the upkeep and welfare of their family, and if such excess payment is allowed to be recovered from them, it would cause them far more hardship, than the reciprocal gains to the employer. A bench of Justice JS Khehar and Justice Arun Mishra also directed that an employer cannot recover excess amount in case of a retired employee or one who is to retire within one year and where recovery process is initiated five years after excess payment.
Saturday, 27 December 2014
AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !
AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Friday, 19 December 2014
16/17-12-2014 வேலூரில் மாநிலச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
| தலைவர் | தோழர்.S. மோகன்தாஸ், கோவில்பட்டி. |
| உ.தலைவர்கள் | தோழர். P. ராமசாமி, சேலம்.தோழர். S. தாமஸ், நெல்லை.
தோழர். K.காளிபிரசாத், நாகர்கோவில்
தோழர். M. ராதாகிருஷ்ணன், KKD
தோழர். V. ராமகிருஷ்ணன், பாண்டி
|
| செயலர் | தோழர். C.K. நரசிம்மன், சென்னை |
| உ. செயலர்கள் | தோழர். A. மீனாட்சிசுந்தரம், NGC |
| தோழர். N. சின்னையன், ஈரோடு | |
| தோழர். M.பொருமாள்சாமி விருதுநகர் | |
| தோழர். பங்கஜவல்லி. கோவை | |
| பொருளாளர் | தோழர். B.C. கீதா, சொன்னை. |
| அமைப்புச் செயலர்கள் | தோழர். C. ஞானசேகரன், வேலூர், |
| தோழர். V. வாசுதேவன். சென்னை, | |
| தோழர்.B.சௌந்திரபாண்டியன், CBT | |
| தோழர். M. கதிரேசன், மதுரை, | |
| தோழர். C. முத்துகுமாரசாமி, கடலூர். | |
| தணிக்கையாளராக தோழர் |
|
மாநாட்டின் இறுதிநிகழ்ச்சியாக மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புசாமி கலந்து கொண்ட அனைவரையும் நன்றி கூறி முடித்து வைத்தார்
AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !
AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Monday, 15 December 2014
Friday, 5 December 2014
Tuesday, 2 December 2014
Missed call and check bank
balance. contact no. .
1. Axis bank-
09225892258
2. Andra bank-
09223011300
3. Allahabad bank-
09224150150
4. Bank of baroda-
09223011311
5. Bhartiya Mahila bank-
09212438888
6. Dhanlaxmi bank-
08067747700
7. IDBI bank-
09212993399
8. Kotak Mahindra bank-
18002740110
9. Syndicate bank-
09664552255
10. Punjab national bank-
18001802222
11. ICICI bank-
02230256767
12. HDFC bank-
18002703333
13. Bank of india-
02233598548
14. Canara bank-
09289292892
15. Central bank of india-
09222250000
16. Karnataka bank-
18004251445
17. Indian bank-
09289592895
18. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india-
09223009292
20. UCO bank-
09278792787
21. Vijaya bank-
18002665555
22. Yes bank-
09840909000
balance. contact no. .
1. Axis bank-
09225892258
2. Andra bank-
09223011300
3. Allahabad bank-
09224150150
4. Bank of baroda-
09223011311
5. Bhartiya Mahila bank-
09212438888
6. Dhanlaxmi bank-
08067747700
7. IDBI bank-
09212993399
8. Kotak Mahindra bank-
18002740110
9. Syndicate bank-
09664552255
10. Punjab national bank-
18001802222
11. ICICI bank-
02230256767
12. HDFC bank-
18002703333
13. Bank of india-
02233598548
14. Canara bank-
09289292892
15. Central bank of india-
09222250000
16. Karnataka bank-
18004251445
17. Indian bank-
09289592895
18. State Bank of india-
Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india-
09223009292
20. UCO bank-
09278792787
21. Vijaya bank-
18002665555
22. Yes bank-
09840909000
Wednesday, 26 November 2014
78.2% IDA MERGER- DOT TO PREPARE THE CABINET NOTE.
Com.K.G.Jayaraj, General Secretary had a a talk with Shri. Prachish Khanna, Director (Estt), DOT on today, the 24th November, 2014 who confirmed receipt of the file on 78.2% IDA merger. Now, he has assured that the cabinet note will be prepared as early as possible.
Friday, 21 November 2014
BSNL PENSIONERS' PROCESSION TO SANCHAR BHAVAN
BSNL DOT pensioners have created another golden chapter in the history of pensioners movement in the country. The Sanchar Bhawan March held today, the 20th November, 2014 was massive with about 1000 pensioners participating from all parts of the country, overwhelming the expectations of the organisers, impressive and disiciplined . The March started at 1030hrs from the Eastern Court and moved towards Sanchar Bhawan with almost all the participants carrying flag/banner/placard and shouting slogans on the important demands.The March was blocked by the police at the Parliament Street where the meeting was held.
Com. A. K. Bhattacharjee, President presided and Com.K. G. Jayaraj, General Secretary welcoming the participants explained the important issues , the present position in respect of 78.2% IDA merger and exposed the double standard being adopted by the government. Com. S. K. Vyas, Secretary General, BCPC anc NCCPA inaugurated with his brief but matter some speech,criticizing the government for not granting merger of DA and Interim Relief. Com. V. A. N. Namboodiri, Advisor, AIBDPA came down heavily the central governments anti-PSU policies , the crisis being faced by BSNL and the indefinite strike proposed by the Forum of BSNL Unions/Associations. Com. Balbir Singh, President,BSNLEU assured all the cooperation to achieve the pensioners issues. He also pointed out that the one day Strike on 27th November by the JAC of BSNL Non Executive Unions is also for the settlement of 78.2% IDA merger. Com.K.Sebastin, General Secretary, SNEA and Com.K.KN.Kutty, President, Confederation of Central Govt.Employees & Workers also addressed. The anchor role was effectively managed by Com. R.S.Chauhan, CHQ Organising Secretary, BSNLEU. Com.Saibal Sengupta, CHQ Treasurer,BSNLEU was present.
A delegation comprising, Com.V.A.N.Namboodiri, Com.A.K.Bhattacharjee and Com.K.G.Jayaraj meanwhile went to the Sanchar Bhawan and presented the memorandum to the Private Secretary to Secretary,DOT, as he was away with the minister. A copy of the memorandum was given to the Member(Finance) and also discussed the issues briefly who assured speedy action.
Sunday, 2 November 2014
State Bank of India
Branch_____________
Life Certificate
(to be submitted by Pensioner once a year in November)
Certified that I have seen the pensioner Shri / Smt/ Ms___________________
_______________________________________________________________
holder of Pension Payment Order No. _________________________ and that
he/ she is alive on this date.
Name: __________________________________________________________
Place: _______________
Date: _______________
Designation of Authorised Officer: _____________________________________
(Seal)
……………………………………..
(Signature of the Authorised Official)
Additional Information
I submit herewith additional details as under:
1. Income tax Permanent Account Number (PAN) _______________________
2. (a) Mobile number _____________________________________________
(b) Alternate Mobile number _____________________________________
3. Date of birth of the spouse: ______________________________________
(Proof of date of Birth attached)
4. e-mail address: ________________________________________________
5. Present Postal address of Pensioner: _______________________________
_____________________________________________________________
_____________________________________________________________
……………………………………
Signature
Name of the Pensioner:____________________________________
Savings Bank Account No: _________________________________
Date: __________
Subscribe to:
Posts (Atom)



