Friday 27 February 2015

                        ஓய்வூதியர்களின் outdoor  medical  bills 

நண்பர்களே ,

BSNL  நிர்வாகம் சுமார் 5000 கோடி செலவு செய்து   ERP என்ற புதிய SOTWARE மூலம் அணைத்து ,பில்கள்  மற்றும் அலுவலக  செயல்பாடுகளை நடத்தி வருகிறது .

ஆனால் ஓய்வூதியர்களின் outdoor  medical  bills ERP மூலம் போட எந்த அதிகாரியும் 
விளக்கமளிக்கவில்லை.அதனால் மெடிக்கல் பில் மிகவும் தாமதமாகிறது 

BSNL  நிர்வாகம் கணக்கு பிரிவு  இதில் தலையிட் வேண்டுகிறோம் 

No comments:

Post a Comment