Saturday 14 February 2015




தொழிற்சங்க  வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது ,    தோழர் SK வியாஸ் மறைவு
தோழர்.    S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசு ஊழியர்களின்ஒரு ஒப்புயர்வற்ற  தலைவராகும்அவர் 13.02.2015 அன்று இரவு 08.30மணிக்கு ஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார்அவர் சிலநாட்களுக்கு முன்பாக இருதய வலி காரணமாக மருத்துவ மணையில்அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது  உடல் நலம் தேறிவந்தஅவருக்கு  திடிரென உயிர் பிரிந்ததுஅவருக்கு தற்போது 85 வயதாகிறது.  தோழர்S.Kவியாஸ் 1967 முதல் பல ஆண்டுகள் மத்திய அரசுஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary General ஆக திறம்படபணியாற்றிய தலைவராகும்தோழர்.S.Kவியாஸ் அவர்களின் இறுதிசடங்கு ஜோத்பூரில் நடைபெறும்தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும்அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும்தோழர்களுக்கும் நமதுகாரைக்குடி AIBDPA மாவட்ட சங்கம் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.Kவியாஸ் அவர்களின் மறைவிற்கு நமதுசெவ்வணக்கம் உரித்தாகட்டும் .

No comments:

Post a Comment