Saturday 14 February 2015

தோழர் S K வியாஸ் 60 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியஅரசு ஊழியர்கள்  முன்னேற்றத்துக்காக உழைத்த தலைவர். மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளத்தின் தலைவராக இருந்தார். தற்போது  NCCP  அனைத்து மத்திய அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக விளங்கினர்,
,தற்போது 7வது சம்பள கமிஷனில் ஓய்வூதியருக்கான  MEMORADUM கொடுத்து விவாதித்து உள்ளார். அவருக்கு வயது 85,
A GREAT LOSS TO WORKING CLASS,,,

RED SALUTE COM, VIYAS 

No comments:

Post a Comment