Thursday, 21 August 2014

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு
25% Off Coupon Codes - Get upto 25% Off Flip-kart Coupons Save Maximum on your Next Orderflipkartcoupons.cashkaro.com/Coupon
ஜெ.கு.லிஸ்பன் குமார்
COMMENT (5)   ·   PRINT   ·   T+  
1
கோப்பு படம்
புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியம் இல்லை

Saturday, 9 August 2014

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு

By dn, புது தில்லி,
First Published : 09 August 2014 01:01 AM IST
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:
இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.
நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.
பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.


Thursday, 7 August 2014

மாநில செயற்குழு கூட்டம்



AIBDPA தமிழ் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 

10.8.2014அன்று விருதுநகரில் மாநில தலைவர் 

தோழர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெறும்.

பொதுசெயலர் தோழர்  தோழர் ஜெயராஜ் 

உரையாற்றுகிறார்
.

Saturday, 2 August 2014


ஓய்வூதியர்களுக்கான ஜூலை மாத அகவிலைப்படி  2.9 % இன்னும் வழங்கப்படாததை அறிந்த நமது  காரைக்குடி AIBDPA மாவட்ட சங்கம் அதற்கான சென்னை வங்கி கிளையை செயலர் என்ற முறையில் நாம் தொடர்பு கொண்டபோது ,2 நாட்களுக்குமுன்புதான்  உத்தரவு கைக்கு கிடைத்ததாகவும் மும்பை தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளதாகவும் பதில் வந்தவுடன் அகவிலைப்படி வங்கி  கணக்கில் சேர்க்கப்படும் என்பதை தோழர்களுக்கு தெரிவித்துகொள்கிறோம் .       




Sunday, 27 July 2014


BSNL LOSS THIS YEAR

BSNL   LOSS ( 2013-14 )      Rs 7085 crore

  BSNL LOSS ( 2012-13 )      Rs  7825  crore



MTNL Earned Rs 7825/-crore profit this year with  goverment's aid for pension liability and spectrum refund. MTNL incurred Rs 5321/- crore rupees loss in 2012-13.  
-

Saturday, 26 July 2014








தஞ்சை-கும்பகோணம் மாவட்ட ஓய்வூய்தியர் கூட்டம்


1௦.6.2௦14 அன்று தோழர் பக்கிரிநாதன் தலைமையில் தஞ்சை-கும்பகோணம் 

மாவட்ட AIBDPA ஓய்வூய்தியர் கூட்டம் நடைபெற்றது. மாநிலசெயர் 

.k.நரசிம்மன் சிறப்புரையாற்றினர். 

Thursday, 17 July 2014


  • 78.2 % D.A file நகர்ந்தது


நமது சங்கத்தின் தொடர் முயற்சியால்   78.2 % D.A file DOT லிருந்து DEPT OF EXPENDITURE க்கு அனுப்பப்பட்டது.

Monday, 7 July 2014

Meeting with the CMD BSNL
 Com. P. Abhimanyu, GS, com. V.A.N. Namboodiri, President and com. Swapan Chakraborty, AGS met Shri A.N. Rai, CMD BSNL yesterday the 04.07.2014. The leaders greeted him for assuming charge as the CMD BSNL. The following issues were discussed.

 (1) Revision of pension based on 78.2% IDA merger.
The CMD BSNL was urged to constantly persue with the DoT, the case of revision of pension based on 78.2% IDA merger. The CMD assured that he would personally persue the case.

(2) Payment of Medical Allowance to the pensioners.
The Forum and JAC is persuing the case of restoration of Medical Allowance to the employees.However, it is not accepted on the plea that the Company’s financial position is in a bad shape. Hence, the CMD was urged, to atleast restore the Medical Allowance to the pensioners, since they are facing many problems in claiming reimbursement. The CMD assured that this demand would be looked into.

(3) Harassments by the GM, Jamshedpur.
The leaders pointed out the harassments by the GM, Jahsmedpur is continuing unabatedly. The latest example is that the District Secretary of BSNLEU who has been issued with a charge sheet, is directed to attend the disciplinary proceedings at New Delhi, since an officer of the MTNL Delhi is appointed as the Enquiry Officer. The CMD assured that needful would be done in this regard.
 (4) Non-holding of Welfare Board and Sports & Cultural Board meetings.
It was pointed out that the Welfare Board and Sports & Cultural Board meetings are not held for the
past three years, despite repeated appeals of BSNLEU to hold the same. The CMD assured to do
the needful.

(5) Denial of Special Casual Leave for the Central Secretariat meeting of BSNLEU.
It was pointed out that the SR Branch of Corporate Office had willfully denied the special casual
leave facility for the Central Secretariat meeting, to be held on 20.07.2014. The CMD assured that


the needful would be done in this regard.

Friday, 4 July 2014

ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION
[Registered No. S/68836/2010]
Central Head Quarters
D-7, Telegraph Place, Gole Market, New Delhi –– 110 001
Advisor : V.A.N. Namboodiri President: Ananta Kr. Bhattacharjee
G.Jayaraj Patron : P.V. Chandrasekharan General Secretary: K.
011 –– 23343388, 09447455633
 AIBDPA/Pension July 3, 2014
 To,
 Shri A.N. Rai,
CMD, BSNL,
Bharat Sanchar Bhawan,
Janpath, New Delhi – 110 001
 Sir,
 Sub: - Settlement of Retirement benefits in time, at the time of superannuation - reg.
                At the time of formation of BSNL in the Wellfare Committee meeting in the presence of the
Communications Minister it was agreed that allll the cllaim of the officialls willll be settlled and paid on
the date of retirement and the officiall honoured by the topmost officer at the pllace.
                But in many circlles, the cllaims are not settlled and paid on the retirement day. The retirees are
compelllled to approach the Management for days and weeks for the settllement. This is unfortunate.
 I woulld request you to issue strict instructions in the matter and ensure that the retired emplloyees
are not put to hardship for getting their dues.
Thanking you,
Yours sincerely 

[V.A.N. Namboodiri] Advisor 

Thursday, 3 July 2014



கோவையில் மத்திய செயற்குழு கூட்டம்

AIBDPA மத்திய சங்க செயற்குழு கூட்டம் வருகிற 

ஜூலை 29, 30 தேதிகளில் கோவையில்நடைபெற 

உள்ளது.

Wednesday, 2 July 2014

NAMBOOTHIRI MEETS MEMBER (FINANCE)….78.2%
Once again today, 1st July, Com. V.A.N.Namboodiri, Convener, Forum and Advisor AIBDPA met Ms. Annie Moraes, Member (Finance) and conveyed the deep resentment and dissatisfaction of the workers on the undue delay in issuance of the orders on 78.2% IDA merger for the BSNL Pensioners, who retired before June 2014.
 Even the reply to the queries raised by the Department of Expenditure have not been furnished. There have been differences in the DOT itself how to settle the issue. From the discussion with Member (Finance) it became clear that the DOT is of the opinion that Cabinet decision is required in the matter. This is most unfortunate. After delaying the matter more than one year, further delay is going to take place.

The Forum as well as AIBDPA has to seriously discuss what should be the next step for early resolution of the issue, so that our senior comrades get their due claims.

Share this:
ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION
Registered No. S/68836/2010]
Central Head Quarters
D-7, Telegraph Place, Gole Market, New Delhi –– 110 001
Advisor : V.A.N. Namboodiri President: Ananta Kr. Bhattacharjee
 AIBDPA/Pension June 30, 2014

To
 Shri Arun Jaitely,
Hon’ble Finance Minister,
Government of India
New Delhi – 110 001

Respected Sir,
 Sub: - Grant of 78.2% IDA merger for BSNL Pensioners – reg.
 We are bringing to your kindsellf, the follllowing llong pending issue for favourablle consideration and
earlly decision.
 BSNL absorbed DoT emplloyees are elligiblle for government pension as per the agreement signed at
the time of formation of BSNL between the Staff Federations & DoT.
 After the conversion of CDA scalles in to IDA scalles in 2000 and wage revision in 2007, as per PSU
system, the pension of BSNL pensioners were revised.
 BSNL emplloyees have been granted 78.2% IDA merger fixation notionalllly w.e.f. 01-01-2007 and
actualllly from 10-06-2013, the date on which DOT issued orders for the same (DOT 64-01/2012-SU
dated 10-06-2013). But the pensioners who retired before 10-06-2013 have not received the same in
their pension, as separate orders are required, which are yet to be issued. To settlle the issue, the
Presidentiall Directive issued by DOT has to be revised to extend the benefit of merger of 50% IDA
with basic pay w.e.f. 01-01-2007, effectivelly amounting to 78.2% for the purpose of fitment and pay
fixation on actuall basis, instead of notionall pay fixation keeping the arrear payment deferred as per
agreement. This fixation is based on the decision of DPE and is impllemented in allll Departments and
PSUs. But the BSNL pensioners are denied the benefit of the same. This is pending llong in DOT /Dept.
of Expenditure without any decision, resullting in deprivall of the same to the BSNL pensioners.
Favourablle decision may kindlly be taken in the matter at the earlliest which willll be a great rellief to
these senior citizens.  
Thanking you,  
Yours sincerely
(V.A.N. Namboothiri)

President

Thursday, 26 June 2014

Tele Pensioner,April-June, 2014 issue has been dispatched on 23rd June to all the
subscribers. Please wait for two weeks to have the delivery. Non receipt of the journal
after a reasonable time may be reported to CHQ so that alternate arrangement can be made.


78.2% IDA MERGER-FORUM TO PURSUE VIGOROUSLY.

The meeting of the Forum of BSNL Unions/Associations held,today, the 25th June,2014
has discussed the issue of 78.2% seriously and decided to pursue it with the DOT
vigorously for an early settlement. Com. V. A. N. Namboodiri, earlier  reported the latest
developments with regard to this issue. He also reported the efforts to submit a joint
memorandum to the 7th Pay Commission, incorporating the issues in BSNL. Com. Islam

Ahmed, President, NFTE presided over the meeting. 

Monday, 16 June 2014


ALL INDIA BSNL DOT PENSIONERS ASSOCIATION
[[Regiistterred No.. S//68836//2010]]
Centtrall Head Quartters
D--7,, Tellegrraph Pllace,, Golle Marrkett,, New Dellhii – 110 001
Adviisor :: V..A..N.. Namboodiirii Presiidentt:: Anantta Kr.. Bhattttacharjjee
Pattron :: P..V.. Chandrasekharan Generall Secrettary:: K..G..Jayarajj
011 – 23343388,, 09447455633
AIBDPA/DOT-MIN/2014 June 14, 2014
To
Shri Ravi Shankar Prasad,
Hon’ble Minister for Communications & IT,
Government of India
Sanchar Bhawan,
New Delhi – 110 001
Respected Siir,,
Sub: - Extension of 78.2% IDA merger to the BSNL pensioners – Unwarranted delay and unhelpful approach of DoT - reg.
We are really constrained to bring your kind attention a burning issue of the BSNL Pensioners for early intervention and redressal.
BSNL employees were granted the benefit of merger of 50% IDA with basic pay with effect from 01.01.2007, effectively amounting to 78.2% for the purpose of fitment and pay fixation vide DOT order 64-04/2012-SU dated 10.06.2013.
 It was mentioned that no arrears will be paid and the fixation will be made notionally w.e.f. 01.01.2007 with actual payment prospectively from 10.06.2013.
Since then, we have been pursuing with all the officers in DOT including the Secretary, DOT to cause necessary action to extend this benefit to the BSNL pensioners, retired before 10.06.2013. Inspite of our strenuous and repeated efforts, the issue was not being dealt by the DOT Officers seriously and the clarifications sought by the Department of Expenditure ha snot been furnished even after three months. Now, after much pressure the DOT is reported to have finalized the reply to the Department of Expenditure, much to the disadvantage of the BSNL pensioners on the following points.
(1) No arrears to the pensioners. BSNL Pensioners are eligible to get arrears from 01.01.2007 on fixation at 78.2%, as there is no provision in the FRto fix the pension notionally. Further, BSNL employees were not given the arrears due to financial constrains of BSNL. This position is not applicable to the BSNL pensioners since the pensionary benefits are paid from the consolidated fund of Government of India by virtue of Rule 37 A of CCS (Pension) Rules 1972.
(2) Cabinet approval required for the pre 2007 BSNL retirees.Cabinet approval was obtained for the 78.2% IDA merger. Further when 68.8% was granted to the pre 2007 BSNLpensioners, formal approval of cabinet was also obtained. Extension of benefit of 78.2% being continuation of thesame, no fresh cabinet approval is required. Most of the DoT officers during our discussion had shared the sameview. The Department of Expenditure, according to our information, has the same opinion. But contrary to our
expectation DoT has finally decided to seek cabinet approval which means further delay.
Sir, one year has elapsed after this benefit was given to the BSNL employees and the unwarranted delay in extending it to the pensioners is causing much pain and resentment among the pensioners. Therefore we request your interventionin the matter for early favourable settlement. We shall be much obliged, if you kindly grant us a personal hearing in this regard.
Thanking you,
Yours faiithfulllly
[K.G. Jayaraj]
General Secretary
Copy to: Shri M.F. Farooqui, Secretary, DoT, Sanchar Bhawan, New Delhi- 110 001

Sunday, 15 June 2014

.

78.2

AIBDPA வின்.... தொடர் முயற்சி...விடாமுயற்சி...

AIBDPA பொது செயலர் com. k.g. ஜெயராஜ்   13.6.14 அன்று DOT Director (Est)
சந்தித்து 78.2 பற்றி பேசிஉள்ளார்.
 அப்போது கீழ்க்கண்ட குறிப்புகளுடன் file நிதி அமைச்சகத்துக்கு அனுப்பபடுவதாக தெரிவித்துள்ளார்.

1) 2007க்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு BSNL ஊழியர்களுக்கு கொடுக்கபட்டது போல 10.6.2013 முதல் வழங்கபடும்.

2)2007க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மட்டும் cabinet approval க்கு அனுப்பப்படும்.

It seems it will take some more time(v.subramanian D.S AIBDPA.KKD)


Monday, 9 June 2014

DOT/BSNL ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு:

உங்கள் LANDLINE (RE-DOT) தொலைபேசிக்கான இந்த ஆண்டு" LIFE CERTIFICATE" கொடுத்துவிட்டீர்களா?

இல்லையெனில் G.M அலுவலத்தில் SD.E (R&C)திருமதி.மலர்விழி அவர்களும்" LIFE CERTIFICATE" கொடுக்கவும்

இந்த தகவலை அனைத்து ஓய்வூதியர் நண்பர்களுடனும் பகிரவும்

அன்புடன்
V.சுப்ரமணியன் மா..செ AIBDPA காரைக்குடி---CELL:94861௦1911.
கோப்பு நகர்கிறது

BSNL ஓய்வூதியர்களின்78.2% DA merger காக நமது 
சங்கத்தால்நடத்தப்பட்ட  ஆர்பாட்டம் நாடு முழுவதும் எழுச்சியாகநடைபெற்றுள்ளது.

அதன் பலனாக, 3 மாதமாக DOT FINANCE ல் இருந்த கோப்பு QUERY பதில் அளிக்கப்பட்டுDEPT EXPENDITUREக்கு செல்கிறது,

நாம் ஓய்வு பெற்று விட்டோம்.
நமது போராட்டங்கள் ஓயவில்லை


Friday, 6 June 2014

அஞ்சலி

AIBDPA வின் கோவை மாவட்ட தலைவரும் ,SNEA முன்னால் CWC உறுப்பினரும் முன்னணி தொழிற்சங்க தலைருமான 

தோழர். புதியவன் 

5.6.2௦14 அன்று கார் விபத்தில் காலமானார். 

கடந்த 4௦ ஆண்டுகளாக கோவை,குன்னூர் பகுதிகளில் ஒரு தலைவனாக,தோழனாக,ஆசானாக,போராளியாக வாழ்ந்தார் தோழர்புதியவன்.
அவர் மரணம் நமக்கு ஈடு செய்யமுடியாதஇழப்பாகும்.

AIBDPA கோடி தாழ்த்தி அஞ்சலிசெலுத்துகிறது.
Glimpses of Demonstration 05.6.2014 Karaikudi by AIBDPA




Demonstration held by AIBDPA Karaikudi on 05.6.2014
Demonstation of AIBDPA in front of GM office Karaikudi for 78.2% DA

com .M.Muthuramalingam  Dist pre AIBDPA presided. com.M.Rathakrishan Circle vice pre AiBDPA,com A.A.raman.Com.V.Boominathan D.S BSNLEU.spoke. com Jeevanathan state Govt.pensioner Assn addresses. com V.Subramanian D.D,AIBDPA gave vote of thanks 

Wednesday, 4 June 2014

AIBDPA
காரைக்குடி

ஆர்ப்பாட்டம்..
05.6.2014
         
         BSNL ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவேண்டிய  78.2% DA MERGER தரப்படாமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து, நமது மத்திய சங்க அறைகூவலின்படி ஆர்பாட்டம் நடைபெறும்.

இடம்  :  G.M அலுவலகம், காரைக்குடி

நாள்    :  05.6.2014  வியாழன்

நேரம்  : காலை 10.00 மணி


அனைவரும் வருக


                                                                              V.சுப்பிரமணியன்   மாவட்ட செயலர்.                                                                                                           காரைக்குடி

Thursday, 22 May 2014

BSNL ஓய்வூதியர்போராட்டம்

எதிர்ப்பு நாள் 5.6.2௦14

அதோ,இதோ என்றுஓராண்டு ஆகி விட்டது.ஆம்.பணியில் உள்ள BSNL ஊழியர்களுக்கு 78 .2 த.DA merger 10.6.2013 ல் வழங்கபட்டது ஆனால்
ஒப்பந்தப்படி ஓய்வூதியர்களுக்கு 78 .2 த.DA merger வழங்குவதற்கு அதிகாரவர்க்கம் இழுத்தடிகிறது.

பல முறை உறுதி அளிக்கபட்டும் கோப்பு DOT இருந்து DEPARTMENT OF EXPENDITURE நகரவில்லை. இது ஓய்வூதியரிடையே கொந்தளிப்பைஏற்படுதிள்ளது.

எனவே 5.6.2014 போராட்டம் நடத்த மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

Thursday, 8 May 2014



முதன் முதலாக pension வாங்கும்போது வங்கிகளால் உண்டாகும் 

காலதாமதத்தை தவிர்க்க DEPARTMENT OF PENSION ஒரு புதிய 

உத்தரவைபிறப்பித்துள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------
No. 1I27/2011-P&PW (E)
Government of India
Ministry of Personnel, P.G. & Pensions
Department of Pension & Pensioners' Welfare
3
rd Floor, Lok Nayak Bhavan,
Khan Market, New Delhi,
the 7th May, 2014
Office Memorandum
Sub: Simplification of pension procedure - submission of undertaking by retiring
Government servant along with pension papers - reg.
'The Scheme for Payment of pensions to Central Government Civil Pensioners
through Authorised Banks', issued by the Central Pension Accounting Office provides for an
undertaking to be submitted by the retiring Government servant/pensioner to the pension
disbursing bank before commencement of pension. The pensioner undertakes to refund or
make good any amount to which he is not entitled.
2. It has been found that the first payment of pension after retirement gets delayed mainly
due to two reasons. One, the delay in receipt of intimation by the pensioner that pension
papers have reached the bank and two, delay on part of the pensioner in approaching the
bank for submission of undertaking.
3. The feasibility of submission of undertaking by the retiring Government servant along
with pension papers had been under consideration in the Government for some time. The
following simplification has therefore been approved with the concurrence of Department of
Expenditure, vide their I.D. No.130/E.V/2014, dated 24th February, 2014. The required
undertaking may be obtained by the Head of Office from the retiring Government servant
along with Form 5 and other documents before his retirement. This undertaking shall be
forwarded to the pension disbursing bank along with the Pension Payment Order by the
Accounts Officer/CPAO following the usual procedure. The bank shall credit the pension to
the account of the pensioner as soon as this Undertaking is received along with the pension
documents.
4. The pensioner would no longer be required to visit the bank to activate the first
payment of pension. Therefore, after ascertaining that the Bank's copy has been despatched
by the Central Pension Accounting Office, the pensioner's copy of the Pension Payment
Order (PPO) may be handed over to him at the time of retirement along with other retirement
dues. This should be feasible in all cases where the Government servant had submitted
pension papers within the time-limits prescribed in the Central Civil Services (Pension)
Rules, 1972.
5. An employee posted at a location away from the office of the Head of Office or
who for any other reasons feels that it would be more convenient to him to obtain his copy of
PPO from the bank, may inform the Head of Office of his option in writing while submitting
his pension papers.6. Office of Controller General of Accounts is requested to instruct all Pay and Accounts
Offices and all pension disbursing banks to follow the above procedure as well as make
necessary amendments to the pension sanction and payment procedures and the Scheme
Booklet.
7. All Ministries/Departments are requested to follow the above procedure
henceforth. Department of Posts and Department of Telecommunications are requested to
make suitable amendments to the instructions to the Accounts Officers and pension
disbursing Post Offices/Banks to adhere to the above procedure.
~
(D.K. Solanki)
Under Secretary to the Government of India 

Wednesday, 7 May 2014


05.05.2014 KARL MARX BIRTH DAY



MARXISM NEVER FAILS